மூடுக

செய்திகள்

நீதிமன்றத்தை பற்றி

விருதுநகர் மாவட்டம் 15.3.1985 அன்று ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர் தனி மாவட்டத் தலைமையகமாக உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் 4243 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் மேற்கில் கேரள மாநிலத்தாலும், வடக்கே மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களாலும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டத்தாலும், தெற்கே திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களாலும் எல்லைகளாக உள்ளது.விருதுநகரில் உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய் மிளகாய்வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவில்லிபுத்தூர் பழமையான வரலாற்று நகரங்களில் ஒன்றாகும். 1000 ஆண்டுகள் பழமையான கோவில்/ 200 ஆண்டுகள் பழமையான இந்து பள்ளி/ 135 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் பொது நூலகம் ஆகியவை இந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரத்திற்கு குறிப்பிடத்தக்க வரலாற்று சான்றுகளாகும். தமிழ் இலக்கிய காலத்தின் முக்கிய அங்கமான திருப்பாவை இந்த கோவில் நகரத்தில் இருந்து வந்தது. வடபத்ரசாயி என்று அழைக்கப்படும் திருவில்லிபுத்தூர் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்கு கோபுர அமைப்பு திருவில்லிபுத்தூரின் குறிப்பிடத்தக்க அடையாளமாகும். இந்த கோவிலின் கோபுரம் 192 அடி உயரத்தில் உள்ளது மற்றும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது. திருவில்லிபுத்தூரில் உள்ள மற்றொரு அதிசயம் ஆதிபுரத்தில் ஓடும் தேர். திருவில்லிபுத்தூரின் வரலாறு தென்னிந்தியாவின் 12 ஆழ்வார் துறவிகளில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளுக்கு (8ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய) அர்ப்பணிக்கப்பட்L திருவில்லிபுத்தூர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ளது. திருவில்லிபுத்துாரில் பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. செண்பகத்தோப்பு திருவில்லிபுத்துாரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதியாகும்.இங்கு சாம்பல் நிற அணில்களுக்கு[...]

மேலும் படிக்க
Lorship Sriram
தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. நீதியரசர் கே.ஆர். ஸ்ரீராம்
Bavani Subbarayan
நிர்வாக நீதிபதி மாண்புமிகு திருமதி. நீதியரசர் வி.பவானி சுப்பராயன்
Lakshminarayanan
கூடுதல் நிர்வாக நீதிபதி மாண்புமிகு திரு. நீதியரசர் வி.லட்சுமி நாராயணன்
K Jeyakumar
முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திரு.கே.ஜெயக்குமார்., பி.எல்., எல்.எல்.எம்.,

மின்னணு நீதமன்ற சேவைகள்

court order

நீதிமன்ற உத்தரவு

cause list

வழக்கு பட்டியல்

வழக்கு பட்டியல்

முன்னெச்சரிப்பு மனு

முன்னெச்சரிப்பு மனு

முன்னெச்சரிப்பு மனு

மின்னணு நீதிமன்ற சேவைகளுக்கான பயன்பாட்டு செயலி

கீழமை நீதிமன்றங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உயர்நீதிமன்றங்களின் வழக்கு விவரங்களை அளிக்கும் மற்றும் நாட்காட்டி,

உங்கள் வழக்கின் தற்போதைய நிலையை திரும்பத்தக்க குறுஞ்செய்தி மூலம் அறிய ECOURTS<இடைவெளி><உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 என்ற